வணக்கம் தமிழ் நெஞ்சங்களே.
நம் வலைப்பதிவின் முத்த பதிவரும்,சைபர் கிரைம்ஐ இந்தியா,தமிழ் நாட்டுக்கு முதன்முதலில் தெரியவைத்தவருமான திரு.ராகவன் என்கிற
டோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை.மாரடைப்பால் அகால மரணமடைந்தார்.
அவருக்கு எங்கள் எடக்கு மடக்கு குழுவின் சார்பாக கண்ணீர் அஞ்சலிகள்.
அவர் இந்த வலையுலகிற்கு செய்த அளப்பரியா செயல்கள்—நம்மை போன்ற பதிவர்களுக்கு மிக பெரிய முன் உதாரணம்.மலேசிய மூர்த்தி என்பவரால் (போலி) டோண்டு என்று இன்னொரு பெயர் வைத்து அவர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சொல்லொன்னா துயரத்துக்கு ஆளானபோதும் திடம் கொண்டு போராடி உண்மைகளை வெளி உலகத்துக்கு கொண்டுவந்தவர்.
அவர் சார்ந்த முன்னேறிய சமுகத்திற்கு ஏற்பட்ட சிறு கலங்கல்களை தமது பின்னுட்டம்,பதிவுகள் மூலம் தக்க பதிலடி கொடுத்தவர்.குறிப்பாக மார்க்க பந்துக்களுக்கு இந்து மதத்தை வைத்து கடும் வாதம் புரிந்தவர்.
திரு.டோண்டு அவர்களின் இழப்பு பதிவுலகத்திற்க்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய நம் பதிவர்கள் அனைவரும் விருப்பு வெறுப்பு இன்றி விரும்புவோம்.
|
|
20 comments:
இணையம் திறந்தவுடன் இந்த அதிர்ச்சி செய்தி.எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
i fee very sad
மிகவும் வருத்தமாக உள்ளது. தன்னுடைய கருத்துக்களை துணிவாக ஆணித்தரமாக முன்வைத்தவர்.
எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அஞ்சலிகள்.
பதிவர் டோண்டு அவர்களுக்கு என்னுடைய அஞ்சலிகளும் உரித்தாகட்டும்!
சளைக்காத எழுத்துப் போராளி- டோண்டு அண்ணா!
ஆழ்ந்த அனுதாபங்கள்!
இராகவன் அவர்களுக்கு அஞ்சலிகள்.
இராகவன் அவர்களுக்கு அஞ்சலிகள்
அதிர்ச்சியான செய்தி! திரு ராகவன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்! அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
அதிர்ச்சியான செய்தி. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.
:-(
அதிர்ச்சியான செய்தி. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
டோண்டு சார் நினைவாக நான் இட்ட பதிவு
http://suvanappiriyan.blogspot.com/2013/02/blog-post_6.html
அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்...RIP
பதிவர் டோண்டு அவர்களுக்கு என்னுடைய அஞ்சலிகள்
அஞ்சலிகள்.
திரு டோண்டு ராகவன் அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in
எனது கண்ணீர் அஞ்சலி!
அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
மூத்த பதிவர் அய்யா திரு டோண்டு இராகவன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி!!
திரு டோண்டு ராகவன் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு எனது அனுதாபங்கள்.
Post a Comment